தமிழகத்தில் மீண்டும் சற்று அதிகரித்த கொரோனா பாதிப்பு -  முழு விவரம்.

 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,591 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.

 சென்னையில் இன்று ஒரே நாளில் 212 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் 91 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 இன்றைய உயிரிழப்பு 27 பேர்

 இணை நோய் எதுவும் இல்லாதவர்கள் 4 பேர் என மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.