உலகிலேயே மிக உயரமான சாலை இந்தியாவில் திறப்பு. எங்கு தெரியுமா?


 உலகிலேயே மிக உயரமான சாலை இந்தியாவில் நேற்று திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் லடாக் பகுதியில் என்ற பகுதியையும் பாங்காங் என்ற ஏரியையும் இணைக்கும் வகையில் உலகிலேயே உயரமான சாலை அமைக்கப்பட்டுள்ளது.

 இந்த சாலை இன்று திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இந்த சாலை நேற்று திறக்கப்பட்டுள்ளது. 

இந்த  சாலை  கடல் மட்டத்திலிருந்து சுமார் 18 ஆயிரத்து 600 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை உலகிலேயே மிக உயரமான சாலை என்ற பெருமையை பெற்றுள்ளது.