தமிழகத்தின் இன்றைய கொரோனா  பாதிப்பு நிலவரம். மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.

 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,612 பேருக்கு கொரோனா  பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 183 பேருக்கு  கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது .

இதுவரை மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,63,789 பேர்.

 இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35, 578 பேர்.

 இன்று மட்டும் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,626 பேர்.

இன்றைய  உயிரிழப்பு 28 பேர் என  மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.