மத்திய அரசின் வனத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு விண்ணப்பிக்க கடைசி தேதி(30.09.2021)



மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தில் (MOEF) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் பல்வேறு பிரிவுகளின் கீழ் Non-Official Experts பணிகளுக்கு காலியிடங்கள் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


நிறுவனம் – MOEF


பணியின் பெயர் – Non-Official Experts


பணியிடங்கள் – 15


கடைசி தேதி – 30.09.2021


விண்ணப்பிக்கும் முறை – Offline


கல்வித்தகுதி :


பணிக்கு தொடர்புடைய வனத்துறை/ வனவியல் பாடங்களில் Bachelor's Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


அனுபவம் :


அதனோடு பணியில் 10 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


தேர்வு செயல்முறை :


விண்ணப்பதாரர்கள் நேர்காணல்(Interview) மூலம் தேர்வு செய்யப்படுவர் என எதிர்பாக்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.


விண்ணப்பிக்கும் முறை :


 அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு வரும் 30.09.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.


Official PDF Notification – https://moef.gov.in/wp-content/uploads/2021/09/Nomination-of-Non-expert-members-for-GB_EC_MG.pdf


Official WebsiteSite – https://moef.gov.in/en/