தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பு -விண்ணப்பிக்க கடைசி தேதி (30.09.2021).தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள தனி உதவியாளர் மற்றும் இயக்குநர், உதவியாளர்(சட்டம்), உதவியாளர் போன்ற புதிய பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள. இதற்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


நிறுவனம்: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்


பணி: Personal Assistant to Director - 01


சம்பளம்: மாதம் ரூ.47,000


பணி: A ssistant(Legal) - 01


சம்பளம்: மாதம் ரூ.26,000


பணி: Assistant - 01


சம்பளம்: மாதம் ரூ.26,000


தகுதி: பொறியியல் துறை பட்டதாரிகள், சட்டத்துறை பட்டதாரிகள், வணிகவியல் துறையில் முதுகலை பட்டம் சிஏ, ஐசிடபுள்யுஏ முடித்தவர்கள் மற்றும் ஆங்கிலம் தட்டச்சில் உயர்நிலை தேர்ச்சி பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


வயதுவரம்பு: 01.01.2021 தேதியின்படி 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர் குறித்த சுய விவரங்களை கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:


"The Secretary, 


Tamil Nadu Electricity Regulatory Commission,


 4th Floor, 


SIDCO Corporate Office Building,


Thiru.vi.ka Industrial Estate, 


Guindy, 


Chennai 600 032"


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.09.2021


மேலும் விவரங்கள் அறிய http://www.tnerc.gov.in/PressRelease/files/PR-070920211807Eng.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.