தமிழகத்தின் இன்றைய (27.09.2021) பாதிப்பு நிலவரம் மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.

 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,657 கொரோனா  பேருக்கு  கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  சென்னையில் இன்று ஒரே நாளில்  186 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  12 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் 99 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 இன்றைய  உயிரிழப்பு -19பேர்

 சென்னையில் மட்டும்-3 பேர் 

இணை ஏதும் இல்லாதவர்கள் -2 பேர் என மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.

 மாவட்ட வாரியாகபாதிப்பு நிலவரம்( 27.09.2021)