தமிழகத்தின் இன்றைய(26.09.2021) கொரோனா பாதிப்பு நிலவரம் - மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு .

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,694 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 இது நேற்றைய பாதிப்புடன் ஒப்பிடுகையில் ( 1,724) குறைவாக பதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 190 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது .

12 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் 99 பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

  தொற்று அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்: 

கோவை 196

 ஈரோடு  118

 செங்கல்பட்டு 118

 திருப்பூர் 86 

தஞ்சாவூர் 77

 இன்றைய உயிரிழப்பு 14 பேர்

 சென்னையில் மட்டும் -3பேர் 

இணைநோய் எதுவும் இல்லாதவர்கள் 2 பேர் என மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.