தமிழகத்தின் இன்றைய(11.09.2021) கொரோனா பாதிப்பு நிலவரம்  - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.

 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,639 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 170 பேருக்கு  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் 104 பேருக்கு  தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளது.

 இன்றையஉயிரிழப்பு  -27 பேர்.

 சென்னையில் மட்டும் -1 

இணைநோய் எதுவும் இல்லாதவர் -2 பேர்


 மாவட்ட வாரியான இன்றைய நிலவரம்: