11 & 12ஆம் வகுப்பு மாணவர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வரும் 17ஆம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம் -  தேர்வுத்துறை அறிவிப்பு.


 11 மற்றும் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் தங்களது  அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வரும் 17ஆம் தேதி முதல் அவர்கள் பயின்ற பள்ளியிலேயே பெற்றுக் கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.