10 & 11 துணைத்தேர்வு, மாற்றுத்திறனாளிகள் ஆல் பாஸ் முதல்வர் மு.க. ஸ்டாலின்.



தமிழகத்தில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள 10 & 11 ஆம் வகுப்பு துணை தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தேர்ச்சி என தமிழக முதல்வர்  மு. க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

 கொரோனா சூழல் காரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு எழுத விலக்கு அளித்து தமிழக முதல்வர் மு. க .ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.