தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிதகவல்.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டு  அனைத்து வகுப்புகளுக்கும் ஆன்-லைன் வழி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது . வகுப்பறைகளில் கொரோனா பரவல் ஏற்படாமலிருக்க  பள்ளிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

 அதன்படி பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உ பள்ளிகள் திறப்பது குறித்து செப்டம்பர் 15ஆம் தேதிக்கு பின்னர் முடிவு செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

 மேலும் தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அளித்த பேட்டி வீடியோவாக.


CLICK HERE VIDEO LINK