தமிழகத்தின் இன்றைய (07.09.2021) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.

 தமிழகத்தில் என்று ஒரே நாளில் 1,545 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது,

 சென்னையில் மட்டும் இன்று 194 பேருக்கு தொற்று பாதிப்பு செய்யப்பட்டுள்ளது.

 12 வயதில் உள்ள சிறுவர்கள் 89 பேருக்கு தொற்று பாதிப்பு செய்யப்பட்டுள்ளது.

 இன்றைய உயிரிழப்பு 19 பேர்

  சென்னையில் மட்டும்  3பேர்

 இனை நோய் எதுவும் இல்லாதவர் 2 பேர்

 மாவட்ட வாரியான பாதி பற்றிய இன்றைய (07.09.2021) நிலவரம்