தமிழகத்தின் இன்றைய (04.09.2021) கொரோனா பாதிப்பு நிலவரம் -  மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.

 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,575 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 167 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் 87 பேருக்கு பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி  செய்யப்பட்டுள்ளது.

 இன்றைய உயிரிழப்பு  - 20 பேர்

 சென்னையில் மட்டும் - 1

 இனை நோய் எவுதும் இல்லாதவர்கள் -4  பேர்

 என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.