தமிழகத்தின் இன்றைய (03.09.2021)கொரோனா பாதிப்பு நிலவரம்  - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு .


தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,568 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 162 இரண்டு பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது .

12 வயதுக்கு கீழ் பாதிக்கப்பட்ட சிறார்கள் 90 பேர்

 அதிக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள் பட்டியல்:

 கோவை -  239 

தஞ்சாவூர்  - 108

 ஈரோடு -  125 

திருப்பூர் -98

 இன்றைய உயிரிழப்பு - 19 பேர் 

சென்னையில் மட்டும் - 1 இனை நோய் எதுவும் இல்லாதவர் -1என மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.

 மாவட்ட வாரியான பாதி பற்றிய இன்றைய (03.09.2021) நிலவரம்;