தமிழகத்தின் இன்றைய (02.09.2021) கொரோனா பாதிப்பு நிலவரம்  மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.

 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,562  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் இன்று ஒரே நாளில் 166 பேருக்கு தொற்று பாதிப்பு  உறுதி செய்யப்பட்டுள்ளது .

12 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் 191 பேருக்கு இன்று தொற்று செய்யப்பட்டுள்ளது.

 கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டு உள்ள மாவட்டங்களின் பட்டியல்:

 கோவை  -215 

ஈரோடு  -132 

செங்கல்பட்டு -103

 தஞ்சாவூர்  -110

 திருப்பூர் - 90

 இன்றைய உயிரிழப்பு -

 20 பேர்

 சென்னையில் மட்டும் - 2 பேர்

 இணை நோய் எதுவும் இல்லாதவர் - 1என மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.