TNPSC கணினி வழி துறைத்தேர்விற்கான மாதிரி தேர்வு மற்றும் காணொளிக்காட்சி தொடர்பான செய்தி வெளியீடு.


செய்தி வெளியீடு எண்: 37/2021 நாள்: 05.08.2021 


தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கை எண்.8/2021. நாள்;29.04.2021 ன்படி நடைபெறவுள்ள துறைத்தேர்வுகளில் கொள்குறிவகை தேர்வுகள் (Objective Type Examination) 560011oof wsCsijos (Computer Based Test) ) நடைபெறவுள்ளன, இத்துறைத்தேர்வுகள் தொடர்பான அறிவுரைகள் / குறிப்புகள், பயிற்சி மாதிரி தேர்வு (Mock Test) மற்றும் அறிவுரைகள் செகுறித்தள் காணொளிக்காட்சி (Video Clip) ஆகியன தேர்வாணைய இணையதளத்தில் (https://www.tnpsc.gov.in/English/DNotification.aspx) வெளியிடப்பட்டுள்ளது. 

விண்ணப்பதாரர்கள் கணினிவழி தேர்வுக்குத் தயாராகும் வகையிலும், விண்ணப்பதாரர்கள் தேவையான அளவு பயிற்சி எடுத்துக்கொள்ளும் வகையிலும் பயிற்சி மாதிரி தேர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்


DOWNLOAD TNPSC PRESS RELEASE