ITI,.Degree முடித்தவர்களுக்கு தமிழக அரசின் வேலைவாய்ப்பு.! விண்ணப்பிக்க கடைசி தேதி:(20.08.2021)


 


தமிழ்நாட்டில் ரூபாய் 11,000 to 15,000 சம்பளத்தில் அப்ரண்டீஸ் Apprentice ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது இதற்கான கல்வித்தகுதி ஐ.டி.ஐ பி,எஸ்,சி பி,டெ.க் எம்,இ தேர்ச்சி  பெற்றவர்களிடமிருந்து  விண்ணப்பங்கள்  வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் :Tamil Nadu Govt

 பணியின் பெயர்: Apprentice

 காலிப்பணியிடங்கள் :93

 விண்ணப்பிக்க கடைசி தேதி:ஆகஸ்ட் 20

 கல்வித்தகுதி:ITI.,B.sc.,B.Tech.,ME.,தேர்ச்சி

மாத சம்பளம் :ரூ. 15,000

 மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள   கீழ்காணும் இணைய தளத்தை பார்க்கவும்

https://youtu.be/Erk9aCNz7Ds