நாளை ஆடிப்பெருக்கை முன்னிட்டு விடுமுறை என்பதால் Hi -Tech Lab In Charge ஆசிரியர்களுக்கான பயிற்சி ஒத்திவைப்பு -CEO தகவல். 

அனைத்து உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு;

 நாளை ஆடிப்பெருக்கு பண்டிகையையொட்டி ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் நாளை நடைபெற இருந்த Hi -Tech Lab In - Charge ஒருநாள் பயிற்சி மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது .நாளை மறுநாள் (04.08. 2021) முதல் பயிற்சிகள் அட்டவணைப்படி வழக்கம்போல் நடைபெறும் என ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்