DEGREE  முடித்தவர்களுக்கு IDBI வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.!




IDBI வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு  வெளியாகி உள்ளது அதன் முழு விவரத்தை பார்க்கலாம்:

 பணி :Assistant Manger

 காலிப்பணியிடங்கள் மொத்தம்: 650 

பணியிடம்:நாடுமுழுவதும்

 கல்வித்தகுதி: Degree முடித்தவர்கள் மட்டும்

 வயதுவரம்பு :20 முதல் 28வயது வரை

 மாத சம்பளம்: ரூ.29,000 முதல் ரூ .36,000 வரை

 தேர்வு முறை: Online Exam,Interview

 விண்ணப்பிக்க கடைசித் தேதி:  ஆகஸ்ட் 22 

மேலும் இந்த வேலைவாய்ப்பு தகவல்களை பற்றி கூடுதல் விவரங்கள் அறிந்து கொள்ள https://idbibank.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.