அரசு ஊழியர்களின் உயர்த்தப்பட்டா அகவிலைப்படி எப்போது வழங்கப்படும் - சட்டப்பேரவையில் அறிவிப்புஅரசூழியர்,ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசு சென்ற மாதம்(ஜூலை 21) வழங்கிய 11% அகவிலைப்படி உயர்வு(DA) தமிழக அரசின் மாத ஊதியம் பெறுபவர்களுக்கு ஒன்பது மாதங்களுக்கு பிறகு அடுத்த ஆண்டு ஏப்ரல்(01-4-22) முதல் வழங்கப்படும்.