தமிழகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் -  மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.

 தமிழகத்தின் கொரோனா பாதிப்பு 

நேற்றைய பாதிப்பை ஒப்பிடும்போது இன்று சற்று அதிகரித்துள்ளது.

 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,551 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 சென்னையை சேர்ந்தவர் மட்டும் இன்று ஒரே நாளில் 182 பேருக்கு  தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 12 வயதுக்கு கீழ் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் -  93 பேர்

 இன்றைய உயிரிழப்பு -  21 பேர் 

 சென்னையில் மட்டும் -3 பேர்

 இணை நோய் எதுவும் இல்லாதவர்கள் -3 பேர் என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.