ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுதும் செல்லும் - அரசாணை வெளியீடு.
2011- ஆம் ஆண்டில் இருந்து  தேர்வு எழுதியவர்களுக்கும் ஆயுள் முழுவதும் TET சான்றிதழ் செல்லும் என குறிப்பிடப்பட்டுள்ளது.