மாதிரி இணைய வழி பயிற்சி - ஒரு சிறிய முயற்சி


மாதிரி இணைய வழி பயிற்சி - ஒரு சிறிய முயற்சிமாதிரி இணைய வழி பயிற்சி - ஒரு சிறிய முயற்சி - Free online course for Teachers - Designed by V. Lazar Ramesh, OPR GHSS, Omandur


அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான மாதிரி இணைய வழி அடிப்படை கணினி மற்றும் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வக பயன்பாட்டு பயிற்சி.


விருப்பமுள்ள ஆசிரியர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் தங்களுக்கு உகந்த நேரத்தில், இயலும் வேகத்தில் கணினி, மடிக்கணினி அல்லது திறன் பேசி மூலம் இந்த மாதிரி இணைய வழி பயிற்சியில் பங்கெடுத்து பயன்பெறலாம்.


Model Online Course for Teachers on "Basic ICT skills and HiTech Lab Usage"


Online Course link (இணைப்பு): https://sites.google.com/view/tn-hitech-lab-training-guide/homeaa