பணி விலக்கு பெறும் ஆசிரியர்களின் கவனத்திற்கு..!

 நமது தமிழ் செய்தி வளைத்தளத்திற்கு கிடைத்த தகவல்களின்படி (02.08. 2021) முதல் பணி விலக்கு பெறுவதற்கு தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களது தலைமை ஆசிரியர்கள் மூலமாக வட்டார கல்வி அலுவலரிடம் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களது தலைமை ஆசிரியர்களிடமும் covering letter   கொடுக்கவும் .இதனுடன்  தங்களது மாற்றுத்திறனாளி அடையாள அட்டையின் நகலையும் இணைத்து கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.நமது தமிழ் செய்தி வலைத்தளத்தில் பல்வேறு விதமான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த தகவல்கள் பதிவிடப்படுகிறது பார்த்து பயன் அடையுங்கள்.