தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல். எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?


தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் எனவும்

 மழை பெய்யும் மாவட்டங்கள் பட்டியல் பின்வருமாறு:

 

 நீலகிரி

கோவை

 திருவண்ணாமலை

 கள்ளக்குறிச்சியில்

 வேலூர் 

ராணிப்பேட்டை

 புதுக்கோட்டை


 டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும்

 மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களான:

 தேனி

 திண்டுக்கல்

 திருப்பூர் 

தென்காசி மாவட்டங்களிலும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 சென்னை நிலவரம்:

 சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.