தமிழகத்தின் இன்றைய(31.08.2021) கொரோனா பாதிப்பு நிலவரம் -  மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.

 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,512 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் இன்று ஒரே நாளில் 189 பேருக்கு தொற்று பாதிப்பு செய்யப்பட்டுள்ளது.

  12 வயதுக்கு கீழ் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் -  97 பேர் 

இன்றைய உயிரிழப்பு -  22 பேர்

 சென்னையில் மட்டும் -2 பேர்

இணை நோய் எதுவும் இல்லாதவர்கள் -6 பேர் என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

 மாவட்ட வாரியான பாதி பற்றி இன்றைய நிலவரம்(31.08.2021)