தமிழகத்தின் இன்றைய(27.08.2021) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.

 தமிழகத்தில் இன்று ஒரே நாளில்1, 542 பேருக்கு  கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் என்று ஒரே நாளில் 162 இரண்டு பேருக்கு தொற்று பாதிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் 12 வயதுக்கு கீழ் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் - 91 பேர்

இன்றைய உயிரிழப்பு - 21 பேர்

  சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் - 3 பேர்

 இணை நோய் எதுவும் இல்லாதவர்கள் -3 பேர் என மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது. 

மாவட்ட வாரியான பாதிப்பு பற்றிய இன்றைய(27.08.2021) விவரம்;