தமிழகத்தின் இன்றைய (24.08.2021) பாதிப்பு  நிலவரம் -   மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு!


 தமிழகத்தில்கொரோனா  பாதிப்பு நேற்றைய பாதிப்பை ஒப்பிடும்போது சற்று இன்று குறைந்துள்ளது.

 இன்று ஒரே நாளில் 1,585 பேருக்கு தொற்று பாதிப்பு  உறுதி செய்யப்பட்டுள்ளது.

 சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 165 பேருக்கு தொற்று பாதிப்பு செய்யப்பட்டுள்ளது.

  12 வயதுக்கு கீழ் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் 191 பேர் என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

 இன்றைய உயிரிழப்பு  - 27 பேர்

 சென்னையை சார்ந்தவர்கள் மட்டும் - 3பேர்

 இணை நோய் எதுவும் இல்லாதவர்கள் - 3பேர் என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.