தமிழகத்தின் இன்றைய(21.08.2021) கொரோனா பாதிப்பு நிலவரம்.


 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 183 பேர்கள் இன்று பாதிப்படைந்துள்ளனர்.

  12 வயதுக்கு கீழ் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் 94 பேர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இன்றைய உயிரிழப்பு- 23 பேர் 

 சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும்-1 

 இணை நோய் எதுவும் இல்லாதவர்கள் -5 பேர் என சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது.