டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டிகள் நிறைவு; பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதல் இடம், இந்தியாவின் இடம் ?


ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஜூலை மாதம் 23ஆம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் இந்தியாவிற்கான போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தது.206 நாடுகளிலிருந்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றனர். 

 இந்தியா

 1 தங்கம் 

2 வெள்ளி 

4 வெண்கலம்

 என 7 பதக்கங்களை வென்றுள்ளது.

 இந்தியா ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில்

 47வது இடத்தில் உள்ளது.

அமெரிக்கா 

39 தங்கம் 

41 வெள்ளி

 33 வெண்கலம்

 என 113 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்துள்ளது.