தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம்.

வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம்  அறிவித்துள்ளது . 

மழை பெய்யும் மாவட்டங்கள்

*நீலகிரி

* கோவை

* தேனி 

*சேலம்

* நாமக்கல் 

*வேலூர் 

*திருப்பத்தூர்

 *கள்ளக்குறிச்சி

 *விழுப்புரம் 

*தஞ்சை  

*திருவாரூர்

 *மயிலாடுதுறை  

*நாகை

 ஆகிய 13மாவட்டங்களில்  கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.