தமிழகத்தின் இன்றைய(07.08.2021) கொரோனா பாதிப்பு நிலவரம்  மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.

 தமிழகத்தின் இன்றைய(07.08.2021) கொரோனா பாதிப்பு நிலவரம் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.

 தமிழகத்தில் இன்று ஒரே நாளில்1, 969 தொற்று பாதாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதில் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 194 பேருக்கு தொற்று பாதிப்பு செய்யப்பட்டுள்ளது.

 இன்றைய உயிரிழப்பு 29 பேர் , சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 2 பேர் இணைநோய் எதுவும் இல்லாதவர்கள் 6 பேர்.