தமிழகத்தின் இன்றைய(05.08.2021) கொரோனா பாதிப்பு நிலவரம்- மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியீடு.

 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,997 பேருக்கு ஒரு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதில் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் இன்று ஒரே நாளில் 196 பேருக்கு தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 12 வயதுக்கு கீழ் உட்பட்ட சிறார்கள் 111 பேர் இன்று மட்டும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

 இன்றைய உயிரிழப்பு 33 பேர்

 இதில் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 4 பேர் 

இணைநோய் எதுவும் இல்லாதவர்கள் 9 பேர் என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. 

மாவட்ட வாரியான பாதி பற்றிய நிலவரம்(05.08.2021)