தமிழகத்தின் இன்றைய(02.08.2021) கொரோனா நிலவரம்- மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு. 

தமிழகத்தில்  நேற்றைய கொரோனா பாதிப்பை ஒப்பிடும்பொழுது இன்று சற்று குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,957 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 சென்னையில் இன்று ஒரே நாளில் 189 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 109 பேர் இன்று மட்டும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இன்றைய உயிரிழப்பு 28 பேர், இதில் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 3பேர், இணை நோய் எதுவும் இல்லாதவர்கள் 7 பேர் .

மாவட்ட வாரியாக பாதிப்பு பற்றிய நிலவரம்(02.08.2021)