Flash News : தமிழகத்தில் தளர்வுகளுடன் மேலும் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டித்து முதல்வர் உத்தரவு. 


IMG_20210702_201622


பள்ளி,  கல்லூரிகளில் மாணவர்களுக்கு அனுமதி இல்லை.

அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள்.


அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்துக்கு அனுமதி


இ-பதிவு நடைமுறை ரத்து


TN Government Press News-Download here