தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்.!

 
 கடந்த ஒரு வாரமாக இறங்கு முகத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 6 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 4, 506 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது .
சவரனுக்கு 48 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 36 ,048 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.