இனி கர்ப்பிணிகள்&பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் .மத்திய சுகாதார அமைச்சகம்..!


கொரோனா 2 -ஆம் அலை குறைந்து வரும் இந்த நிலையில் அடுத்து மூன்றாம் அலை ஏற்படாமல் இருக்க மத்திய மற்றும் மாநில அரசில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தற்போது தடுப்பூசி செலுத்தி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள அனுமதி அளிக்காமல் இருந்த இந்த நிலையில் தற்போது அவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது .