பள்ளிக் கல்வி – தமிழ்நாடு அடிப்படைப் பணி – இரவுக் காவலர் மற்றும் துப்புரவாளர் விபரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! 


IMG_20210706_144839
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் கோரப்பட்ட விவரங்களை வரும் 10.07.2021 - க்குள் இவ்வியக்ககத்தின் அ 5 பிரிவிற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


எந்த ஒரு பள்ளியும் விடுபடாமல் எந்த ஒரு பணியிடமும் விடுபடாமல் கவனமாக படிவத்தினை பூர்த்தி செய்து அளித்திட முதன்மைக்கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 IMG_20210706_144847