தங்கம் & வெள்ளி இன்றைய விலை நிலவரம்..! 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை

கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம்4, 485 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதன்படி சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 35, 880 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

வெள்ளி இன்றைய விலை நிலவரம்..! 

வெள்ளி கிராமுக்கு 80 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளியின் விலை 74.90 க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி 74, 900 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.