தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவராக ஐ. லியோனி நியமனம் 
தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனியினை நியமனம் செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.


IMG_20210707_191056