ரத்தக் கொதிப்பு நோய்க்கு கருப்பு திராட்சை எவ்வாறு மருந்தாக பயன்படுகிறது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.!!

 

 
* கருப்பு திராட்சை விதைகளின் சத்தில் எவ்விதமான பக்கவிளைவுகளும் கிடையாது .
*நமது உடலிலுள்ள வைட்டமின் சி வைட்டமின்-இ பாதுகாப்பில் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது.
* கருப்பு திராட்சை விதை ரத்தக்குழாய்களில் அடைப்பு ரத்தக் குழாய்களின் வீக்கம் ஆகியவற்றை குறைக்கிறது .
*மூலநோய் உள்ளவர்களின் ரத்தப் போக்கை துரிதமாகக் கட்டுப் படுத்துகிறது.
* ரத்தக்குழாய்களில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
* சர்க்கரை நோயாளி களுக்கு காலில் மரத்துப்போகும் தன்மை, கண் புரை வளருதல் ஆகியவற்றை தடுக்கிறது.
* கண் புரை வந்தாலும் நீக்குகிறது .
*ரத்தக் குழாய்களில் அடைப்பு ரத்த குழாய் வீக்கம் ஆகியவற்றை குறைக்க இந்த கருப்பு திராட்சை பழ விதை மிகவும் பயனுள்ள  மருந்தாக பயன்படுகிறது.