தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்..!


 சென்னையில் இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 4,510 ரூபாய்க்கும் சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 36,080 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.