சத்துணவு & அங்கன்வாடி யில் 49,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் -அமைச்சர் கீதாஜீவன் அறிவிப்பு..!


 சத்துணவு மற்றும் அங்கன்வாடி யில் காலியாகவுள்ள 49,000 காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஆட்சியில் நிலுவையில் உள்ள திட்டங்களை நிறைவேற்ற தற்போது 3 ஆயிரம் கோடி தேவைப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.