தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று- இன்றைய(30.07.2021) நிலவரம்.


தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது .

மேலும் இன்று ஒரே நாளில் 1,947 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 தொற்றுஅதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :

 கோவை 230

 சென்னை 215

 ஈரோடு 171 

இன்றைய உயிரிழப்பு 27 பேர் என மக்கள் நல்வாழ்வுத்துறை விளக்கமளித்துள்ளது.