எஸ்.பி.ஐ வங்கியில் பயிற்சி பணி | கடைசி தேதி: 26-7-2021


பணி நிறுவனம்: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ)
 
பணி: அப்ரண்டீஸ்
மொத்த பணியிடங்கள்: 6100
வயது வரம்பு: 20 முதல் 28 வயதிற்குள் (31-10-2020 நிலவரப்படி)
கல்வி தகுதி: பட்டப்படிப்பு, டிப்ளமோ
தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, உள்ளூர் மொழி
தேர்வு விண்ணப்பிக்க
கடைசி தேதி: 26-7-2021.
 விவரங்களுக்கு: https://www.sbi.co.in/