தமிழகத்தின் இன்றைய (23.07.2021) கொரோனா பாதிப்பு நிலவரம்- மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு .


தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,830 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 130 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
 இன்றைய உயிரிழப்பு 24 பேர்
  சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 2 பேர்
இணைநோய் எதுவும் இல்லாதவர்கள் 3 பேர் என மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது. 

மாவட்ட வாரியாக பாதிப்பு(23.07.2021)

 

 IMG-20210723-WA0044