தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20%இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த டி.என்.பி.எஸ்.சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.


 குரூப்-1 தேர்வில் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என டி.என்.பி.எஸ்.சிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.