தமிழக அரசு மீன்வளத்துறை வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.70,000/-


 

தமிழக அரசு மீன்வளத்துறையில் இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் State Programme Manager, State Data cum MIS Manager, Multi Tasking Staff, District Programme Manager பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

 

வேலைவாய்ப்பு செய்திகள் 2021


நிறுவனம்   TN Fisheries


பணியின் பெயர்   State Programme Manager, State Data cum MIS Manager, Multi Tasking Staff, District Programme Manager


பணியிடங்கள்       15


கடைசி தேதி             15.08.2021


அரசு வேலைவாய்ப்பு :

State Programme Manager, State Data cum MIS Manager, Multi Tasking Staff, District Programme Manager பணிகளுக்கு 15 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

வயது வரம்பு :

01.07.2021 தேதியில் கீழ்கண்ட வயது வரம்புடன் இருக்க வேண்டும்.

 

State Programme Manager, State Data cum MIS Manager – 45 வயது

Multi Tasking Staff, District Programme Manager – 35 வயது


அரசு மீன்வளத்துறை கல்வித்தகுதி :


State Programme Manager & District Programme Manager – Fisheries Science/ Zoology/ Marine Sciences/ Marine Biology/ Fisheries Economics/ Industrial Fisheries/ Fisheries Business Management

  பாடங்களில் Masters டிகிரி தேர்ச்சியுடன் 3 & 7 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.


State Data cum MIS Manager – M.Sc/ MA in Statistics/ Mathematics/ Masters in fisheries Economics தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.Multi Tasking Staff – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி


ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.70,000/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

 

விண்ணப்பிக்கும் முறை :

திறமையுள்ளவர்கள் வரும் 15.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கபட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்
Notification-PDF

CLICK HERE TO DOWNLOAD