2021-ஆம் கல்வி ஆண்டுக்கான  JEE தேர்வு  தேதி எப்போது? மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு.!

 JEE தேர்வுக்கான தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அவர்கள் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி 2021-ஆம் ஆண்டுக்கான   தேர்வு தேதிகள்  குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
 தேர்வுக்கான தேதி விவரம் பின் வருமாறு:
 மூன்றாம் கட்ட தேர்வு தேதி :
ஜூலை 20-ஆம் தேதி முதல் ஜூலை 25ஆம் தேதி வரை நடைபெறும்.
 மூன்றாம் கட்ட தேர்வுக்கான தேதி:
 ஜூலை 27ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை நடைபெறும் என மத்திய கல்வி துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அவர்கள் அறிவித்துள்ளார்.