தொடர்ந்து 2 வது நாளாக அதிகரிக்கும் தங்கத்தின் விலை. இன்றைய விலை நிலவரம் எவ்வளவு தெரியுமா?

 


 


 சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 22 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 4 ,465 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. அதேபோன்று சவரனுக்கு 176 ரூபாய் அதிகரித்து  ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 35,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.